தமிழ் விளைபொருள் யின் அர்த்தம்

விளைபொருள்

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தில் பயிர்செய்யப்படும் பொருள்.

    ‘விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக்கூடிய வகையில் விளைபொருள்களின் விலை இருக்க வேண்டும்’