தமிழ் விளையாட்டுத்தனம் யின் அர்த்தம்

விளையாட்டுத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    உரிய பொறுப்பும் அக்கறையும் இல்லாமல் எதையும் லேசாக எடுத்தக்கொள்ளும் தன்மை.

    ‘பண விஷயத்தில் விளையாட்டுத்தனம் வேண்டாம்’
    ‘‘இன்னமும் விளையாட்டுத்தனமாகவே இருக்கிறாய், உனக்குப் போய் அதற்குள் மாப்பிள்ளை தேடுகிறார்களே?’ என்று அண்ணன் கேலிசெய்தான்’
    ‘உன்னுடைய விளையாட்டுத்தனத்தால் எனக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம்’