தமிழ் விளைவாக யின் அர்த்தம்

விளைவாக

வினையடை

  • 1

    (ஒன்றின்) காரணமாக.

    ‘பேச்சுவார்த்தையின் விளைவாக சமரசம் ஏற்பட்டது’
    ‘இது கடும் முயற்சியின் விளைவாகப் பெற்ற வெற்றி’