தமிழ் விழல் யின் அர்த்தம்

விழல்

பெயர்ச்சொல்

  • 1

    பட்டையாகவும் நீளமாகவும் குத்துகுத்தாக வளரும் ஒரு வகைப் புல்.

    ‘அந்த ஏரிப் பகுதி முழுவதும் ஓர் ஆள் உயரத்திற்கு விழல் மண்டிக்கிடந்தது’
    ‘வீட்டுக் கூரைக்கு விழல் வேய்ந்திருந்தார்கள்’