தமிழ் விழித்துக்கொள் யின் அர்த்தம்

விழித்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒன்றைக் குறித்து) ஜாக்கிரதை உணர்வு பெறுதல்; உஷார் நிலை அடைதல்.

    ‘இப்போதாவது விழித்துக்கொள், மோசம்போய்விடாதே’
    ‘இரண்டாவது முறை அவன் என்னிடம் பணம் கேட்டபோது நான் விழித்துக்கொண்டேன்’