தமிழ் விழிப்புணர்வு யின் அர்த்தம்

விழிப்புணர்வு

பெயர்ச்சொல்

  • 1

    தன்னைப் பற்றியும் சூழலைப் பற்றியும் ஒருவருக்கு இருக்கும் உணர்வு.

    ‘சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை’
    ‘திரைப்படங்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றவர் என். எஸ். கிருஷ்ணன்’