தமிழ் விழுந்தடித்துக்கொண்டு யின் அர்த்தம்

விழுந்தடித்துக்கொண்டு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஓடுதல், வருதல் ஆகிய வினைகளுடன் வரும்போது) மிகவும் வேகமாக; அவசரமாக.

    ‘தன்னைத் தேடுகிறார்கள் என்று தெரிந்ததும் எங்கிருந்தோ விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தான்’