தமிழ் விழுந்து கிட யின் அர்த்தம்

விழுந்து கிட

வினைச்சொல்கிடக்க, கிடந்து

  • 1

    (ஒன்றும் செய்யாமல் ஒரு இடமே) கதியென்று இருத்தல்.

    ‘வேலைக்குப் போகாமல் வீட்டில் விழுந்து கிடந்தால் எப்படி அடுப்பு எரியும்?’
    ‘மாமனார் வீட்டில் எவனாவது விழுந்து கிடப்பானா?’