தமிழ் விழுமியம் யின் அர்த்தம்

விழுமியம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மதிப்பீடு.

    ‘எனக்குப் பணம் சேர்ப்பது முக்கியம் அல்ல, எனக்கென்று நான் வைத்திருக்கும் சில விழுமியங்களைக் கடைப்பிடிப்பதே முக்கியம் என்றார்’
    ‘சமுதாயத்தின் விழுமியங்கள் காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன’