தமிழ் விழை யின் அர்த்தம்

விழை

வினைச்சொல்விழைய, விழைந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு விரும்புதல்.

    ‘ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள விழைவதாக அந்த நிறுவனம் தெரிவித்தது’
    ‘உண்மையைக் காண விழையும் ஞானிகள்’