தமிழ் விழைவு யின் அர்த்தம்

விழைவு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு விருப்பம்.

    ‘கலைகளை மேம்படுத்த வேண்டும் என்னும் விழைவு அவர் பேச்சில் வெளிப்பட்டது’