தமிழ் விவரணை யின் அர்த்தம்

விவரணை

பெயர்ச்சொல்

  • 1

    (கதை, ஓவியம் போன்றவற்றில்) நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றைக் குறிப்பிட்ட ஒழுங்கில் விளக்கமாக வெளிப்படுத்துதல்.

    ‘மரபான விவரணை முறையை நவீன ஓவியங்கள் கையாள்வதில்லை’
    ‘யதார்த்தமான விவரணையில் அசோகமித்திரன் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்’