தமிழ் விவரிப்பு யின் அர்த்தம்

விவரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    விவரணை.

    ‘அவருடைய கதைகளில் சிறுசிறு பொருள்களைப் பற்றிய விவரிப்பு மிகவும் துல்லியமாக இருக்கும்’