தமிழ் விவேகம் யின் அர்த்தம்

விவேகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்துகொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல்படும் அறிவு.

    ‘அரசியல் விவேகம் நிறைந்த தலைவர்’
    ‘நீ விவேகமாக நடந்துகொண்டிருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது’
    ‘மாணவர்களின் மீது தடியடி நடத்தியது விவேகமற்ற செயல் என்று கண்டித்தார்’