தமிழ் விஷக்கடி யின் அர்த்தம்

விஷக்கடி

பெயர்ச்சொல்

  • 1

    விஷப் பூச்சிகள், விஷப் பாம்புகள் போன்றவற்றால் கடிக்கப்பட்டு ஒருவர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை.

    ‘விஷக்கடி வைத்தியர்’
    ‘நான் விஷக்கடிக்கு மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்’
    ‘‘காலில் என்ன வீக்கம்? பார்த்தால் விஷக்கடிபோல் இருக்கிறதே?’’