தமிழ் விஷப்பரீட்சை யின் அர்த்தம்

விஷப்பரீட்சை

பெயர்ச்சொல்

  • 1

    மிகவும் ஆபத்தானது என்று அறிந்தும் மேற்கொள்ளும் முயற்சி.

    ‘இவ்வளவு முதல் போட்டு வேறு மொழியில் படம் எடுக்கும் விஷப்பரீட்சையில் இறங்க வேண்டுமா?’