தமிழ் விஷமுறி யின் அர்த்தம்

விஷமுறி

பெயர்ச்சொல்

  • 1

    நச்சு நிறைந்த பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் கடித்தால், உடலில் ஏறும் விஷத்தின் பாதிப்பை நீக்கப் பயன்படும் மருந்து.