தமிழ் விஷ ஜுரம் யின் அர்த்தம்

விஷ ஜுரம்

பெயர்ச்சொல்

  • 1

    (கடும் உடம்பு வலியை ஏற்படுத்தும்) வைரஸ் கிருமிகளால் உண்டாகும் ஒரு வகைக் காய்ச்சல்.