தமிழ் விஸ்தரி யின் அர்த்தம்

விஸ்தரி

வினைச்சொல்விஸ்தரிக்க, விஸ்தரித்து

  • 1

    (அளவில், பரப்பில்) அதிகப்படுத்துதல்; விரிவாக்குதல்.

    ‘அமைச்சரவையை விஸ்தரிக்கப்போவதில்லை என்று பிரதமர் கூறினார்’
    ‘பேருந்து நிலையத்தை விஸ்தரிக்க முடிவுசெய்தனர்’
    ‘ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும்’