தமிழ் விஸ்தீரணம் யின் அர்த்தம்

விஸ்தீரணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு இடத்தின்) பரப்பு; பரப்பளவு.

    ‘மொத்தம் நூறு ஏக்கர் விஸ்தீரணத்தில் கரும்பு சாகுபடி செய்கிறோம்’
    ‘இந்தக் காட்டின் விஸ்தீரணம் ஆயிரம் சதுர மைல் ஆகும்’