தமிழ் வீடுகட்டு யின் அர்த்தம்

வீடுகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    ஒரு குறிப்பிட்ட பரப்புக்குள் எதிரிகளின் தாக்குதல் வர இயலாதவாறு எட்டுகளை முன்னும் பின்னும் வேகமாக வைத்துச் சிலம்பத்தைச் சுழற்றி வீசுதல்.