தமிழ் வீணை யின் அர்த்தம்

வீணை

பெயர்ச்சொல்

  • 1

    அரை வட்டக் குடத்துடன் கூடிய, நீண்ட தண்டுப் பகுதியில் ஏழு தந்திகளைக் கொண்ட, கையால் மீட்டி வாசிக்கப்படும் இசைக் கருவி.