தமிழ் வீதியுலா யின் அர்த்தம்

வீதியுலா

பெயர்ச்சொல்

  • 1

    (திருவிழாவின்போது) வீதிகள் வழியாக உற்சவமூர்த்தியை எடுத்துவரும் ஊர்வலம்.

    ‘இரவு வீதியுலாவின்போது நாதஸ்வரக் கச்சேரி உண்டு’