தமிழ் வீராங்கனை யின் அர்த்தம்

வீராங்கனை

பெயர்ச்சொல்

  • 1

    வீரம் மிகுந்தவள்.

    ‘வாள் ஏந்திப் போரிட்ட வீராங்கனை’

  • 2

    விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்.

    ‘நீச்சல் போட்டியில் இருபது வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்’