தமிழ் வெக்கை யின் அர்த்தம்

வெக்கை

பெயர்ச்சொல்

  • 1

    வட்டார வழக்கு (சூரிய ஒளியிலிருந்தும் நெருப்பிலிருந்தும் வெளிப்படும்) வெப்பம்; உஷ்ணம்; அனல்.

    ‘ஓலைக் குடிசையில் அவ்வளவாக வெக்கை இறங்காது’
    ‘இன்று காலையிலிருந்து ஒரே வெக்கையாக இருக்கிறது’

  • 2