தமிழ் வெக்கை நோய் யின் அர்த்தம்

வெக்கை நோய்

பெயர்ச்சொல்

  • 1

    மாடுகளுக்குக் காய்ச்சலையும் கழிச்சலையும் ஏற்படுத்தும், வைரஸ் கிருமிகளால் பரவும் ஒரு கொடிய நோய்.