தமிழ் வெகுசிலர் யின் அர்த்தம்

வெகுசிலர்

பெயர்ச்சொல்

  • 1

    மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள்.

    ‘அணிக்காக நிறைய பேரைத் தேர்ந்தெடுத்தாலும் வெகுசிலரே நல்ல வீரர்களாகப் பிரகாசிக்கின்றனர்’
    ‘இந்த வகையான கார்கள் சென்னையில் வெகுசிலரிடம் மட்டுமே உள்ளன’