தமிழ் வெகுமதி யின் அர்த்தம்

வெகுமதி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பரிசு; சன்மானம்.

    ‘அரசர் புலவருக்குத் தக்க வெகுமதி அளித்துக் கௌரவித்தார்’
    ‘இந்தப் படத்தில் இருக்கும் நபரைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வெகுமதியாகக் கிடைக்கும்’