தமிழ் வெகுளி யின் அர்த்தம்

வெகுளி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கள்ளங்கபடு இல்லாத நபர்; அப்பாவி.

    ‘‘நீ ஒரு வெகுளி, அவன் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பிவிட்டாய்’ என்று கிண்டல்செய்தாள்’
    ‘நீ நினைப்பதுபோல் அவன் ஒன்றும் வெகுளி அல்ல, சரியான காரியக்காரன்’