தமிழ் வெகுள் யின் அர்த்தம்

வெகுள்

வினைச்சொல்வெகுள, வெகுண்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கடும் கோபம் கொள்ளுதல்; ஆவேசம் அடைதல்.

    ‘அநீதியைக் கண்டு அவர் வெகுண்டார்’
    ‘தான் மிகவும் நம்பிய நண்பனின் துரோகம் அவரை வெகுளவைத்தது’