தமிழ் வெகுவாக யின் அர்த்தம்

வெகுவாக

வினையடை

  • 1

    அதிக அளவில்; மிகவும்.

    ‘புயல் தென் மாநிலங்களை வெகுவாகப் பாதித்தது’
    ‘நோயை மருந்து வெகுவாகக் கட்டுப்படுத்தியிருக்கிறது’
    ‘அவர் உன்னை வெகுவாகப் பாராட்டினார்’