தமிழ் வெங்காயத்தாமரை யின் அர்த்தம்

வெங்காயத்தாமரை

பெயர்ச்சொல்

  • 1

    (குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் விரைவாகப் படர்ந்து வளரும்) குழல் போன்ற தண்டையும் இளம் ஊதா நிற மலர்களையும் உடைய ஒரு வகைக் கொடி.

    ‘வெங்காயத்தாமரை படர்ந்திருக்கும் குளத்தில் ஜாக்கிரதையாக நீந்த வேண்டும்’