தமிழ் வெங்காயம் யின் அர்த்தம்

வெங்காயம்

பெயர்ச்சொல்

  • 1

    உரிக்கஉரிக்கத் தனித்தனியாக வந்துவிடக்கூடிய தோல் அடுக்குகளால் ஆன, நறுக்கினால் கண்ணில் நீரை வரவழைக்கும், காரச் சுவை கொண்ட, தரைக்குக் கீழே வளரக்கூடிய தண்டுப் பகுதியை உடைய, சமையலில் பயன்படும் ஒரு வகைப் பூண்டு/அந்தத் தாவரத்தில் தரைக்குக் கீழே வளரக் கூடிய தண்டுப் பகுதி.

    ‘காய்கறிக் கடைக்குப் போனால் வெங்காயமும் உருளைக்கிழங்கும் வாங்கி வா’
    ‘வெங்காய சாம்பார்’