தமிழ் வெங்காயவடகம் யின் அர்த்தம்

வெங்காயவடகம்

பெயர்ச்சொல்

  • 1

    நறுக்கிய வெங்காயத்துடன் உளுத்தம் பருப்பு, கடுகு முதலியவை சேர்த்து, எண்ணெய் ஊற்றிப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் காயவைத்து எடுத்துப் பொரித்துப் பயன்படுத்தும் துணை உணவுப் பொருள்.