தமிழ் வெங்காயவெடி யின் அர்த்தம்

வெங்காயவெடி

பெயர்ச்சொல்

  • 1

    கடினமான பரப்பில் மோதும்படி விசையோடு எறிந்தால் வெடிக்கும், உருண்டையாக இருக்கும் ஒரு வகை வெடி.