தமிழ் வெஞ்சனம் யின் அர்த்தம்

வெஞ்சனம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு காய்கறி, பருப்பு முதலியவற்றால் செய்யப்படும், உணவுடன் சேர்த்து உண்ணும் துணை உணவு.

    ‘சாப்பாட்டுக்கு வெஞ்சனம் ஒன்றும் செய்யவில்லையா என்று அம்மாவிடம் கேட்டான்’