தமிழ் வெட்கக்கேடு யின் அர்த்தம்

வெட்கக்கேடு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை.

    ‘இவ்வளவு வயதாகியும் சவரம் செய்துகொள்ளத் தெரியாதா? வெளியே சொல்லாதே, வெட்கக்கேடு’
    ‘வெட்கக்கேடான சம்பவம்’