தமிழ் வெட்கு யின் அர்த்தம்

வெட்கு

வினைச்சொல்வெட்க, வெட்கி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அவமானம் அடைதல்.

    ‘நாங்கள் வெட்கித் தலைகுனியும்படி ஒரு செயலைச் செய்துவிட்டாயே’
    ‘மனைவியை அடித்தது வெட்கும்படியான செயல் இல்லையா?’