தமிழ் வெட்டிமுறி யின் அர்த்தம்

வெட்டிமுறி

வினைச்சொல்-முறிக்க, -முறித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (இகழ்ச்சித் தொனியில் கூறும்போது) முக்கியமான அல்லது சிறப்பான செயலைச் செய்தல்; சாதித்தல்.

    ‘நீ வீட்டில் வெட்டிமுறித்தது போதும். கடைக்குப் போய் இந்தச் சாமான்களை வாங்கி வா’
    ‘துவைத்துப்போட்ட துணிகளைக் காய வைக்காமல்கூட அப்படி என்ன வெட்டிமுறித்துக்கொண்டிருந்தாய்?’