தமிழ் வெட்டியான் யின் அர்த்தம்

வெட்டியான்

பெயர்ச்சொல்

  • 1

    (சுடுகாட்டில்) பிணத்தை எரிக்கும் அல்லது குழி வெட்டிப் புதைக்கும் பணியைச் செய்யும் நபர்.