தமிழ் வெட்டிரும்பு யின் அர்த்தம்

வெட்டிரும்பு

பெயர்ச்சொல்

  • 1

    சுத்தியலால் அடிப்பதற்கு ஏற்ற தடித்த மேல் பகுதியும் கூர்மையாகவும் பட்டையாகவும் இருக்கும் அடிப்பகுதியும் கொண்ட (கம்பி, தகடு போன்றவற்றைத் துண்டாக்குவதற்குப் பயன்படுத்தும்) ஒரு வகை உளி.