தமிழ் வெட்டுக்கத்தி யின் அர்த்தம்

வெட்டுக்கத்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மரம், இறைச்சி போன்றவற்றை வெட்டப் பயன்படும்) நீண்ட பிடியுடன் இருக்கும் சற்றுப் பெரிய அரிவாள்.