தமிழ் வெட்டுக்காயம் யின் அர்த்தம்

வெட்டுக்காயம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரிவாள், கத்தி முதலியவற்றால் உடம்பில் ஏற்படும்) காயம்.

    ‘இறந்தவரின் உடலில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டன’