தமிழ் வெட்டுப்பல் யின் அர்த்தம்

வெட்டுப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    உணவுப் பொருளைக் கடிக்கும்போது முதலில் பயன்படுத்தும், பல் வரிசையின் நடுவில் இருக்கும் பற்களில் ஒன்று.

    ‘வெட்டுப்பல் மற்ற பற்களைவிடச் சற்றுத் தட்டையாகவும் கூராகவும் இருக்கும்’