தமிழ் வெடவெடவென்று யின் அர்த்தம்

வெடவெடவென்று

வினையடை

 • 1

  (உடல் நடுங்குவதைக் குறிக்கும்போது) அதிக அளவில் வேகமாக.

  ‘மழையில் முழுவதுமாக நனைந்துவிட்டதால் உடம்பு வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்துவிட்டது’

தமிழ் வெடவெடவென்று யின் அர்த்தம்

வெடவெடவென்று

வினையடை

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (உடல்) மெலிந்தும் உயரமாகவும்.

  ‘வெடவெடவென்று உன்னோடு ஒரு பையன் வந்தானே, அவன் யார்?’
  ‘வெடவெடவென்று சிவப்பாக இருப்பாரே, அவர்தான் உன் மாமாவா?’