தமிழ் வெடிபொருட்கள் யின் அர்த்தம்

வெடிபொருட்கள்

பெயர்ச்சொல்

  • 1

    வெடிமருந்து, அதை வெடிக்கச் செய்யும் சாதனங்கள் போன்ற பொருள்கள்.

    ‘இராமேஸ்வரத்தில் ஏராளமான வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்’