தமிழ் வெடிப்பு யின் அர்த்தம்

வெடிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (எரிமலை, குண்டு முதலியவை) வெடித்தல்.

  ‘எரிமலை வெடிப்பினால் அந்தப் பிரதேசமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது’
  ‘குண்டு வெடிப்பு’

 • 2

  பிளவு; விரிசல்.

  ‘சுவரில் ஒரு சிறிய வெடிப்பு’