தமிழ் வெடில் யின் அர்த்தம்

வெடில்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு புலால் நாற்றம்.

    ‘மீன் வெட்டிய கையைச் சவுக்காரம் போட்டுக் கழுவு. இல்லாவிட்டால் ஒரே வெடிலாக இருக்கும்’