தமிழ் வெடுக்கென்று யின் அர்த்தம்

வெடுக்கென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எதிர்பாராத முறையில்; திடீரென்று.

    ‘பின்னால் வந்துகொண்டிருந்த நாய் வெடுக்கென்று என் காலைக் கடித்துவிட்டது’

  • 2

    பேச்சு வழக்கு (பேசுவதைக் குறித்து வரும்போது) ஓரிரு வார்த்தைகளில் மனத்தை வருத்தும்படியாக.

    ‘‘என்னால் முடியாது’ என்று வெடுக்கென்று பதில் சொன்னான்’