தமிழ் வெட்டி யின் அர்த்தம்

வெட்டி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு பயனற்றது; வீண்.

  ‘பொழுதை வெட்டியாகக் கழிக்காதே!’
  ‘இந்த வெட்டி வேலை பார்ப்பதற்காகவா என்னை ஊரிலிருந்து வரச் சொன்னாய்?’
  ‘வெட்டிப் பேச்சு’
  ‘வெட்டிப் பயல்’